புதிய அங்கன்வாடி திறப்பு

Published Date: April 10, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை மாநகராட்சி 21வது வார்டு திருவள்ளுவர் தெருவில் மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில் மேயர் இந்திராணி பொன் வசந்த்.

Media: Dinakaran